Sunday, 6 December 2015

Romba Nallavarkal

நத்தையார் என்று ஒருவர் இருக்கிறார் (அவருடைய சகாக்களும்தான் ) மக்கள் நல பணியில் நத்தை போல் மந்தமாக செயல்படுவார்கள். ஆனால் commission, collection பெறுவதிலும்  மற்றும் ஆள்கொல்லி நிறுவனத்தின் மூலம் இலக்கு வைத்து சரக்கு விற்பதிலும் உசைன் போல்ட் போல் வேகமாக செயல்படுவார்கள்.

No comments:

Post a Comment