Thursday, 28 April 2016

தேர்தல் வந்தாலும் வந்துச்சு ஒரே கருத்தா சொல்லி எல்லாரையும் கடுப்பேத்தியாச்சு. பதிலுக்கு தினமும் அரசியல்வாதிகளும் , media க்களும் அவர்கள் பங்குக்கு இதுதான் chance ன்னு வச்சு செய்றாங்க. நண்பர் Poongundran சொல்கிறமாதிரி சீக்கிரம் machine ஐ கொண்டுவந்தாலாவது Vote ஐ பதிவு செய்திட்டு நிம்மதியா இருக்கலாம்போல.
சரி அரசியலே பேசிக்கிட்டு இருக்கிறதவிட வேறு topic பக்கம் கவனத்தை திசை திருப்பலாம்னு யோசித்தேன்.
இந்த மேடை பேச்சாளர்கள் , எழுத்தாளர்கள் எல்லாம் சங்க இலக்கியம் பற்றியே அதிகமாக அப்படி இப்படின்னு கதை விட்டுகொண்டிருப்பர்கள். சரி அதையும் கொஞ்சம் படிச்சு பார்ப்போம்னு இறங்கிட்டேன். சங்க இலங்கியங்களில் காதல் , வீரம் பற்றி அதிகமாக மிக சிறப்பான வர்ணிப்புடன் எழுதியிருப்பார்கள் என்று ஓரளவுக்கு அறிந்திருக்கிறேன்.

நமக்கு இப்போது வீரம்னா அது எந்த அரசியல்வாதியையாவது facebook இல் திட்டிகொண்டிருப்பது என்றாகிவிட்டது. ஆனால் காதல் மனதில் எப்போதும் இனிமையான நினைவாக, சுகமாக இருக்கிறது. அதனால் சங்க இலக்கியத்தில் இருந்து நான் படித்த அழகான வரிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Kurunthokai 138
138. குறிஞ்சி
கொன் ஊர் துஞ்சினும், யாம் துஞ்சலமே-
எம் இல் அயலது ஏழில் உம்பர்,
மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி
அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த
மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே.
குறி பிழைத்த தலைமகன் பிற்றை ஞான்று இரவுக்குறி வந்துழி, தோழி சிறைப்புறமாகக் கூறியது; இரவுக்குறி நேர்ந்ததூஉம் ஆம். – கொல்லன் அழிசி
பரந்து விரிந்த்ருகும் இவ்வூர் தூங்கியது,
எங்கள் வீட்டின் அருகில் உள்ள ,
எழில் என்ற பெயர் கொண்ட மலையில்,
மயிலினது அடியைப் போல் இலைகளை கொண்ட
நொச்சி மரத்தின் மென்மையானக் கொம்புகளில்
அணி அணியாக தொங்கும் பெரிய பூங்கொத்துகள்,
உதிர்ந்து மணி போன்ற பூக்கள் விழும்
ஓசையை கேட்டுக்கொண்டே ,
நாங்கள் தூங்காமல் விழித்திருந்தோம் !
The vast city had slept, we did not.
We heard the sound
of clourful clusters of  aged flowers
which look  like sapphires,
decorated on the soft branches of
the nochhi tree, with leaves  like peacock feet,
falling down
on the Ezhil mountains closer to our house.
Poet:Kollan Azhici
Translated by Palaniappan Vairam
By uttering this poem the Panki says that they were very attentive to the extent they could hear flowers falling but they couldn’t hear any signal from Thalaivan. So if some is to be blamed for Thalaivan and Thalaivi not meeting previous day it must be the Thalaivan for not giving proper signal. She says this to make it clear that Thalaivi did not avoid Thalaivan , rather she was waiting to meet Thalaivan the previous night.
Ezhil here is the mountain in Kingdom of King Nannan.
Now it would be interesting to learn about the Nocchi tree.
n. 1. Five-leaved chaste tree. See வெண்ணொச்சி. நொச்சி மாமலர் நிறத்தன (சீவக. 2163). 2. Three-leaved chaste tree. See கருநொச்சி. 3. (Puṟap.) See நொச்சித்திணை. நொச்சிப்படலம். (பு. வெ. 5.) 4. (Puṟap.) A minor theme eulogising the nocci
But we should also look at this word
மயிலடி¹ mayil-aṭti
3. Tall chaste-tree. See காட்டுநொச்சி,
காட்டுநொச்சி kāṭṭttu-nocci
, n. < id. +. (L.) 1. Tall chaste tree, l. tr., Vitex altissima; நொச்சி மரவகை.
We see so many different varieties of Nocchi. But there is clue in poem “leaves  like peacock feet” so with this clue I search for the tree.
To understand the leaves we first need to know how a peacock feet would look like.
Peacock Feet
Peacock Foot
So it looks like the plant is going to have three leaves together like the peacock feet.
Lets see the leaves of this kaatu nochi
Mayiladi nocchi _ kaatu nochi
So lets have closer look at peacock feet once again.
Peacock foot
Peacock foot has 4 fingers and one at the back.
See the foot print of a peacock below.
peacock footprint
Lets check out the leaves once again now in comparison with peacock foot print.
mayaldi nochi_peacock foot comparison
Now you would understand why the leaves look like the peacock feet.
Now Lets see the flower
Mayaladi nocchi - Peacock Chaste Tree
Mayiladi nocchi- peacock chaste
Compare this with a Sapphire stone.
Sapphire uncut stone

The poet compares the blue shades of the flower and the Sapphire stone as well as says the tree’s leaves are like peacock’s feet. The Sangam poets have always described nature as integral part of love poems to add to the emotions of the poem.
We also come to know that Noocchi flowers fall in the night!
Now you would understand that learning Sangam poem also gives you a big lesson in Botany!
peacock chaste tree_ mayiladi nocchi
After seeing this tree you should understand the underlying sarcasm of Panki. She mocks at the Thalaivan saying we could hear even leaves from the tree falling but not your signal!—————————————————————————————————
Other Available translations:
What Her Friend Said:
Even though the whole
large town sleeps,
we do not sleep,
hearing distinctly the sound
of blue flowers
shaken off the beautiful , soft branches
of the nocci tree,with leaves
like peacock’s feet,
and dark flower bunches on Ezhil hill,
near my home.
Translated by Shanmugam Pillai and David Ludden
The great city fall asleep
but we did not sleep.
Clearly we heard,all night,
from the hillock next out house
the tender branches of the flower-clustered tree
with leaves like peacock-feet
let fall
their blue-sapphire flowers.
Translated by A.K.Ramanujan

2 comments:

  1. ஒன்பதாம்படம் என்னவென்று தெரியவில்லை நண்பரே...

    ReplyDelete
  2. ஒன்பதாம்படம் என்னவென்று தெரியவில்லை நண்பரே...

    ReplyDelete